அழிக்க நெனச்சா ரெண்டா வருவானே! மெர்சலின் மேஜிக் பாடல் வரிகள்

  • IndiaGlitz, [Wednesday,October 11 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் மேஜிக் கேரக்டருக்காக ஒரு போனஸ் பாடல் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அந்த பாடலின் இரண்டு வரிகளை பாடலாசிரியர் விவேக் ஏற்கனவே வெளியிட்ட செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த பாடலின் மீதி வரிகளை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

வலை இல்ல காத்தப் புடிச்சு வர
அடித்தளம் இரும்பில் பாக்காத உரச
தடையின் தடயம் உடைய வருக
அழிக்க நெனச்சா ரெண்டா வருவானே

உலக உயரங்கள் பேசும் இவன் பலத்த
பொழியும் சாதனை அதுக்கில்ல எல்ல
ரசிகர் கூட்டம் படச்சு கனவ
வெதப்பான் வழியக் காட்டி நடப்பான்

இந்த பாடல் தற்போது 'மெர்சல்' படத்திற்கு ஏற்பட்டு வரும் படிப்படியான தடைகளை உடைக்கும் செய்தியையும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'மெர்சலுக்கு' முன் விஜய்-வடிவேலு கூட்டணியின் காமெடி படங்கள்

'மெர்சலுக்கு' முன் விஜய்-வடிவேலு கூட்டணியின் காமெடி படங்கள்

கேளிக்கை வரி முடிவு கிடைக்கும் வரை புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை: விஷால்

தமிழக அரசு திரைத்துறையினர்களுக்கு விதித்துள்ள கேளிக்கை வரி 10%ஐ நீக்கும் வரை புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என சமீபத்தில் தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.

இந்தியாவின் தங்க மகளை தக்க வைத்து கொண்ட விஜயகாந்த் மகன்

கடந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்த இந்தியாவின் தங்க மகள் என்று அழைக்கப்படும் பி.வி.சிந்துவை மீண்டும் ஏலத்தில் எடுத்தது கேப்டன் விஜயகாந்த்தின் மகன் அணியான சென்னை ஸ்மாஷர்ஸ். 

விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள்

விக்ரம் மகன் துருவ் நடிக்கவுள்ள 'அர்ஜூன்ரெட்டி' ரீமேக் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் பாலா இயக்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ரசிகர்களின் ஏமாற்றத்தை போக்க 'மெர்சல்' படக்குழுவின் அதிரடி திட்டம்

தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு ஆயிரம் தடைகள் ஏற்பட்டாலும் அத்தனை தடைகளையும் தகர்த்து வரும் தீபாவளி அன்று படம் திரைக்கும் வரும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.