close
Choose your channels

அழிக்க நெனச்சா ரெண்டா வருவானே! மெர்சலின் மேஜிக் பாடல் வரிகள்

Wednesday, October 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் மேஜிக் கேரக்டருக்காக ஒரு போனஸ் பாடல் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அந்த பாடலின் இரண்டு வரிகளை பாடலாசிரியர் விவேக் ஏற்கனவே வெளியிட்ட செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த பாடலின் மீதி வரிகளை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

வலை இல்ல காத்தப் புடிச்சு வர
அடித்தளம் இரும்பில் பாக்காத உரச
தடையின் தடயம் உடைய வருக
அழிக்க நெனச்சா ரெண்டா வருவானே

உலக உயரங்கள் பேசும் இவன் பலத்த
பொழியும் சாதனை அதுக்கில்ல எல்ல
ரசிகர் கூட்டம் படச்சு கனவ
வெதப்பான் வழியக் காட்டி நடப்பான்

இந்த பாடல் தற்போது 'மெர்சல்' படத்திற்கு ஏற்பட்டு வரும் படிப்படியான தடைகளை உடைக்கும் செய்தியையும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.