கொரோனா அன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிப்பு: தியேட்டர்கள் திறக்க அனுமதியா?

கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவும் அதனையடுத்து அன்லாக் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அன்லாக் 2.0 வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் அன்லாக் 3.0வில் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்படும், குறிப்பாக திரையரங்குகள், ஜிம்கள் திறக்க அனுமதியா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் சற்றுமுன் மத்திய அரசு அன்லாக் 3.0 விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதில் உள்ள முக்கிய விபரங்களை தற்போது பார்ப்போம்

* இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து

* யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் அனுமதி

* பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது

* சமூக இடைவெளியுடன் சுதந்திர தின கொண்டாடப்படும். சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்

* திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்

* விளையாட்டு போட்டிகள், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை

* பெரிய கூட்டங்கள் நடத்த தடை தொடரும்

* தீவிர லாக்டவுன் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை லாக்டவுன் தொடரும்

மேற்கண்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது

More News

கவிழ்ந்த காரின் கண்ணாடியை உடைத்து கைக்குழந்தையை காப்பாற்றிய பொதுமக்கள்! வைரலாகும் வீடியோ

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான காரில் சிக்கித் தவித்த ஏழு மாத கைக்குழந்தை உட்பட தம்பதியை பொது மக்களே காப்பாற்றிய சம்பவம்

தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தினமும் சுமார் 7000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கும்

விடுமுறை எடுத்து பொறியியல் படிக்கலாம், M.Phil படிப்பு இனி கிடையாது: புதிய கல்விக்கொள்கை அறிவிப்பு

புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இப்போதைக்கு திருமணம் வேண்டாம்: அதிர்ச்சியில் இருந்து மீண்ட தமிழ் நடிகை பேட்டி

'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை பூர்ணா.

இந்திய மண்ணில் தரையிறங்கிய ரஃபேல் ரக விமானங்கள்!!! இதன் சிறப்பம்சம் என்னென்ன???

இந்தியா பாதுகாப்புத் துறையின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பான ரஃபேல் ரக விமானங்களுக்கான ஒப்பந்தம் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்துடன் மேற்கொள்ளப் பட்டது.