நாக சைதன்யாவின் அடுத்த படத்தில் ஜோதிகா? சூப்பர் ஹிட் இந்தி படத்தின் ரீமேக்கா?

  • IndiaGlitz, [Tuesday,June 06 2023]

சூப்பர் ஹிட் ஹிந்தி படத்தின் ரீமேக்கில் நாக சைதன்யா மற்றும் ஜோதிகா நடிக்க இருப்பதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பாலிவுட் திரையுலகில் வெளியான திரைப்படம் ’Bhool Bhulaiyaa 2’. இந்த படம் சுமார் 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 250 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் ஆர்யன், தபு, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

காமெடி மற்றும் த்ரில் கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பெற்றுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த படத்தின் கதையை தமிழ் மற்றும் தெலுங்குக்கு ஏற்ற மாதிரி சில மாற்றம் செய்து விரைவில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ’Bhool Bhulaiyaa 2’ படத்தின் தமிழ் தெலுங்கு ரீமேக்கில் கார்த்திக் ஆர்யன் கேரக்டரில் நாக சைதன்யாவும், தபு கேரக்டரில் ஜோதிகா நடிக்க இருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகின. ஆனால் இந்த செய்தியை நாக சைதன்யா தரப்பில் மறுக்கப்பட்ட உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரீமேக்கில் யார் யார் நடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

நடிகை பாவனாவின் 88வது படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

தமிழ் மலையாள நடிகையான பாவனாவின் 88வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்த நாளான இன்று வெளியாகி உள்ளதை அடுத்து அந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது. 

சுற்றுச்சூழல் தினத்தில் 'தங்கலான்' நாயகி செய்த வேறலெவல் சேட்டை… வைரல் வீடியோ!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை மாளவிகா மோகனன்

திரையுலக பிரபலத்தின் காலில் விழுந்து ஆசிபெற்ற அண்ணாமலை.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் திரை உலக பிரபலத்தின் காலில் விழுந்து ஆசி பெற்ற பாஜக தலைவர் அண்ணாமலையின் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பெண்ணின் நிர்வாணத்தை உடலுறவாகப் பார்க்க முடியுமா? கேரள நீதிமன்றம் அதிரடி!

பெண்ணின் நிர்வாணத்தை பாலியல் ரீதியாகப் பார்க்கக்கூடாது. மேலும் ஆபாசமாகவோ அல்லது அநாகரிகமாகவோ சித்தரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

மலேசியா இரட்டை கோபுரங்களுக்கு நடுவில் இளம் நடிகை… செம மாஸான புகைப்படம்!

தமிழ் சினிமாவில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமுள்ள திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்ற நடிகை