நடிகர் சங்க தலைவர், செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது யார்?

நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதை அடுத்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வரும் ஜூன் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த தேர்தலில் விஷால் அணியும் சரத்குமார் அணியும் எதிரெதிராக போட்டியிட்ட நிலையில் வரும் தேர்தலில் விஷால் அணியில் இருந்து நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு மீண்டும்போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

அதேபோல் சரத்குமார் அணி இந்த முறையும் விஷால் அணியை எதிர்த்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இரு அணியில் இருந்தும் போட்டியிடுபவர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவி்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

ஸ்டார் ஓட்டலில் நடனப்பெண்ணிடம் ரகளை: தமிழ் திரைப்பட இயக்குனர் கைது!

கலையரசன் நடித்த 'டார்லிங் 2' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சதிஷ் சந்திரசேகரன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த மாணவி மரணம்

இந்தியா முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்த நிலையில் மதுரையில் நீட் தேர்வு எழுதிவிட்டு பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்

கஞ்சா விருந்தில் கலந்து கொள்ள ஆன்லைனில் முன்பதிவு: 7 பெண்கள் உள்பட 160 ஐடி பணியாளர்கள் கைது!

ஈசிஆர் சாலையில் மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடைபெற்ற கஞ்சா விருந்தில் கலந்து கொண்ட 7 இளம்பெண்கள் உள்பட 160 ஐடி பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

கர்ப்பிணி நடிகைக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்

விஜய் இயக்கிய 'மதராசப்பட்டணம்' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'தெறி', 'தங்கமகன்', 2.0' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை எமிஜாக்சன்

ஸ்டண்ட் சில்வாவுக்கு கிடைத்த பெருமைக்குரிய விருது!

பிரபல ஸ்டண்ட் இயக்குனர் சில்வா, தமிழ் திரையுலகில் அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.