'நட்புன்னா என்னன்னு தெரியுமா' படத்தயாரிப்பாளரின் அடுத்த படம்!

  • IndiaGlitz, [Wednesday,June 05 2019]

கவின், ரம்யா நம்பீசன் நடிப்பில் ஷிவா ஆனந்த் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான 'நட்புன்னா என்னன்னு தெரியுமா? திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இந்த ஆண்டின் வெற்றிப்பட பட்டியலில் இணைந்தது.

இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்த லிப்ரா புரடொக்சன்ஸ் நிறுவனம் தற்போது அடுத்த படத்தை தொடங்கியுள்ளது. இந்த படம் ஒரு குடும்ப காமெடி படமாக இருக்கும் என்றும் இந்த படத்தை ஸ்ரீஜார் என்பவர் இயக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிகிறது.

More News

விஷாலின் பாண்டவர் அணி வேட்பாளர் பட்டியல் இதோ!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியின் வேட்பாளர் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது

இந்திய பிரதமராக விரும்பும் விஜய் பட நாயகி!

விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன்பின்னர் அவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டிலும் ஹாலிவுட்டில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.

12 வருடங்களுக்கு முன்.. சிவகார்த்திகேயன் பட நடன இயக்குனரின் மலரும் நினைவுகள்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ' படத்தின் நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன், இந்த படத்தின் படப்பிடிப்பின்போது 12 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு மலரும் நினைவை தனது

அஜித், விஜய் பட இயக்குனருடன் இணைந்த த்ரிஷா!

அஜித் நடித்த 'ஆசை' மற்றும் விஜய்-சூர்யா இணைந்து நடித்த 'நேருக்கு நேர்' உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் வசந்த்.

கிச்சா சுதீப் நடிக்கும் அடுத்த தமிழ்ப்பட டைட்டில் அறிவிப்பு!

எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'நான் ஈ' மற்றும் விஜய் நடித்த 'புலி' போன்ற தமிழ் படங்களில் நடித்த பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் அடுத்த தமிழ் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது