'நாயகன்' கமல் மகளாக நடித்த நடிகையை ஞாபகம் இருக்கிறதா? க்யூட் குடும்ப புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Sunday,April 16 2023]

பிரபல இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் உருவான ’பூவிழி வாசலிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கார்த்திகா. அதன் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’நாயகன்’ என்ற திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார். அதன் பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும் பல மலையாள படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை கார்த்திகா கடந்த 1988 ஆம் ஆண்டு சுனில் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு விஷ்ணு சுனில் ஜெயக்குமார் என்ற மகன் உள்ளார். இவர் ஒரு கால்நடை மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை கார்த்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நடிகை கார்த்திகா கடந்த 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சமந்தாவை யாராலும் தடுக்க முடியாது.. சொன்ன நடிகை யார் தெரியுமா?

நடிகை சமந்தாவை யாராலும் தடுக்க முடியாது என்றும், அவர் மன வலிமை மிக்கவர் என்றும் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடிகர் வைபவ் 25வது படம்.. டைட்டிலை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்..!

நடிகர் வைபவ் திரையுலகில் 25வது படம் என்ற மைல்கல்லை எட்டிய நிலையில் இந்த படத்தின் டைட்டிலை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

காசு வந்தா காக்கா கூட கலராயிடும்ன்னு சொல்லுவாங்க.. 12 வருடத்திற்கு முந்தைய வீடியோவை வெளியிட்ட ப்ரியா பவானி சங்கர்..!

காசு வந்தா காக்கா கூட கலராயிடும்ன்னு என்று சிலர் சொல்லுவாங்க, ஆனால் அந்த காசு தானாக வராது, நீங்கள் உலகத்துடன் சண்டையிட்டு பெற வேண்டும் என்று நடிகை பிரியா பவானி சங்கர் 12 வருடத்திற்கு முன்

சித்தார்த் சொந்த படத்தை இயக்கும் விஜய் சேதுபதி பட இயக்குனர்.. டைட்டில் அறிவிப்பு எப்போது?

 நடிகர் சித்தார்த் ஏற்கனவே மூன்று படங்களை தயாரித்து உள்ள நிலையில் அவரது நான்காவது படத்தை இயக்க இருப்பது விஜய் சேதுபதி பட இயக்குனர் என தெரியவந்துள்ளது.

அஜித்தின் 'ஏகே 62' அப்டேட் எப்போது? ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் முக்கிய தகவல்..!

அஜித் நடிக்க இருக்கும் 62 வது படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.