நிழல்கள் ரவி: நீச்சல் தெரியாமல் கடலில் குதித்த அனுபவம்! ரஜினிகாந்த் குதிரை ஓட்டிய ரகசியம்!

  • IndiaGlitz, [Tuesday,April 23 2024]

பிரபல நடிகர் நிழல்கள் ரவி 'IndiaGlitz'-க்கு அளித்த பேட்டியில் 'நிழல்கள்' படத்திற்கு பின்னர் நடித்த 'மலையாளம்' படத்தில் நீச்சல் தெரியாமல் கடலில் குதித்த அனுபவம் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் குதிரை ஓட்டிய ரகசியம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நீச்சல் தெரியாமல் கடலில் குதித்த அனுபவம்:

மலையாளப் படத்தில் நடித்தபோது, டைரக்டர் ரவிக்கு நீச்சல் தெரியுமா என்று கேட்டார். உண்மையில் நீச்சல் தெரியாத ரவி, தெரியும் என்று பொய் சொன்னார். பின்னர், சூட்டிங் ஸ்பாட் சென்றபோது, டைரக்டர் ரவியை கடலில் குதிக்க சொன்னார். அந்த நேரத்தில் ரவிக்கு தலை சுற்றியது. ஆனால், எப்படியோ சமாளித்து தப்பித்துவிட்டார். மறுநாள், நாலடி ஆழமுள்ள தண்ணீரில் குதிக்க வைத்து படமாக்கினார்கள்.

ரஜினிகாந்த் குதிரை ஓட்டிய ரகசியம்:

'தம்பி' படத்தில், ரவி மாதவியை காரில் கடத்திச் செல்லும்போது, ரஜினிகாந்த் குதிரையில் அமர்ந்து ரவியை துரத்துவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியை பார்த்த ரவி, ரஜினிகாந்த் அருமையாக குதிரை ஓட்டுகிறார் என்று வியந்து போனார். பின்னர், ரஜினியிடம் எப்படி சார் குதிரையை ஒட்டிக்கொண்டு வந்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு ரஜினி, எனக்கு எங்க குதிரை ஓட்ட தெரியும்? நான் ஏறி உட்கார்ந்தேன். குதிரை ஓடிக்கிட்டே இருந்துச்சு. அப்படியே வந்துட்டேன் என்று சிரித்து பதிலளித்தார்😀.

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇

More News

நான் அப்பாவாகிவிட்டேன்.. 'சத்யா' சீரியல் நடிகரின் மகிழ்ச்சியான பதிவு..!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'சத்யா' என்ற சீரியலில் நடித்த நடிகர் தான் அப்பாவாகிவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மே 1 முதல் மாற்றம்.. ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ.!

மே 1 முதல் மாற்றம் என்ற சேவை ஆரம்பமாக இருப்பதாக நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருந்து விலகியே இருந்த குழந்தை நட்சத்திரம் பேபி ஷாமிலி.

மல்லூடி என்ற மலையாள திரைப்படத்தில் ஆழ்துளை கிணற்றில் மாட்டி கொண்ட குழந்தையாக நடித்ததற்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான கேரளா மாநில திரைப்பட விருதை பெற்ற பேபி ஷாமிலி...

ஆன்மீக பேச்சாளர் விஜய்குமார் ஹோமம் பற்றிய முக்கிய தகவல்கள்!

பிரபல ஆன்மீக பேச்சாளர் விஜய்குமார், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஹோமம் செய்வதன் முக்கியத்துவம், ஹோமம் செய்யும் விதிகள்,

எதிர்பார்த்த அதே டைட்டில் தான்.. அருண் விஜய் அடுத்த படத்தின் ஆக்ரோஷமான போஸ்டர்..!

அருண் விஜய் நடிக்க இருக்கும் 36வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இன்று மாலை டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அந்த