சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட், 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

  • IndiaGlitz, [Monday,November 08 2021]

வடகிழக்கு பருவமழை மாற்றம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் இன்று 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் 7 மாவட்டங்களில் மஞ்சள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த 21 மாவட்டங்களில் உள்ள மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

அதிக மழை பெய்யும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள 14 மாவட்டங்கள் பின்வருமாறு: கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், நாகை, திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர்

அதிக கனமழை பெய்யும் மஞ்சள் அறிவிக்கப்பட்ட ஏழு மாவட்டங்கள் பின்வருமாறு: தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்

More News

அக்சராவை கேப்டனாக விடாமல் தலையை உடைத்த சிபி!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை புதிய கேப்டன் தேர்வு செய்யப்படுவார் என்றும் அதற்கான டாஸ்க் வைக்கப்படும் என்பதும் தெரிந்தது. அந்த வகையில் இந்த வார கேப்டனுக்கான டாஸ்க் வைக்கப்படும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன

நாளை சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: முதல்வர் அறிவிப்பு

நாளை சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். 

சென்னைக்கும் இன்னும் கனமழை காத்திருக்கு: வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்!

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டு உள்ளதால்

முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவர்: முக ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்

முதல்வர்களில் நீங்கள்தான் முன்னுதாரணமாக திகழ்கிறீர்கள் என உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்

க்யூட் சிஸ்டர்ஸ்… பேபி ஷாலினி- ஷாமிலி அழகிய புகைப்படம் வைரல்!

தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர்