'சார்பாட்டா பரம்பரை' திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறதா?

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி உள்பட பலர் நடித்த ‘சார்பாட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் ஓடிடியில் வெளிவந்தாலும், இந்த படம் திரையரங்குகளில் பார்ப்பதற்கு உரிய தரமான படம் என்றும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகாமல் போனது ரசிகர்களின் துரதிர்ஷ்டம் என்றும் பல விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் தமிழக அரசு தற்போது ஆகஸ்டு 23 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்ததை அடுத்து வரும் திங்கள் முதல் ‘சார்பாட்டா பரம்பரை திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி திரையரங்குகள் திறப்பதற்காக காத்திருந்த பல திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

More News

திரையரங்குகள் திறப்பது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 23ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள்

நண்பரை கட்டிப்பிடித்து ஓணம் கொண்டாடும் மாளவிகா மோகனன்: வைரல் புகைப்படங்கள்!

தனது நெருங்கிய நண்பரை கட்டிப்பிடித்து ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள

சிரஞ்சீவியின் அடுத்த படத்திற்கு அஜித் பட டைட்டில்!

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு அஜித் பட டைட்டில் வைக்கப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ், தெலுங்கில் 'தளபதி 67'? ஆச்சரியப்பட வைக்க்கும் அப்டேட்டுக்கள்!

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் சென்னையில் நடைபெற்று வரும் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன்

சின்னத்தம்பி குஷ்பூ ரிட்டர்ன்ஸ்.....! வைரலாகும் செல்பி புகைப்படம்.....!

நடிகை குஷ்பூ தனது லேட்டஸ்ட் செல்பி புகைப்படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்