'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை!

  • IndiaGlitz, [Wednesday,December 09 2020]

கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தம் காரணமாகவும், காதல் தோல்வி உள்பட ஒருசில காரணங்களாலும் சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர், நடிகைகள் சிலர் தற்கொலை செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை இந்தியாவியே அதிர வைத்தது

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இதனால் சின்னத்திரை நடிகர், நடிகைகள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 

தற்போது மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்று சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் மூலம் பிரபலமானவர் சித்ரா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 
சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அவருக்கு வயது 28

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா நிச்சயதார்த்த வீடியோ 

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த சித்ராவின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


 

More News

குழந்தையுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேக்னாராஜ்!

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜ் மற்றும் அவரது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

தந்தை இறப்பு குறித்து பேசியதால் ஆத்திரமான அர்ச்சனா: பதிலடி கொடுத்த சுசித்ரா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடைபெறும் 'புதிய மனிதா' என்ற டாஸ்க்கில் அர்ச்சனா தலைமையில் ரோபோ அணியும், பாலாஜி தலைமையில் மனிதர்கள் அணியும் இடம் பெற்று உள்ளன.

டெனட் படத்தில் 'வலிமை' டெக்னீஷியன்: அஜித் ரசிகர்கள் வாழ்த்து!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'டெனட்' திரைப்படம் கடந்த 4ஆம் தேதி இந்தியாவில் வெளியானது என்பதும், இந்தப் படம் தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகி

நான் தூக்கி வளர்த்த குழந்தை: மணப்பெண்ணின் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்த சிரஞ்சீவி!

சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகளும், விஜய்சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' உள்பட ஒரு சில திரைப் படங்களில் நடித்தவருமான நிஹாரிகாவின் திருமணம் நாளை உதய்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது

மனைவியை கொலை செய்துவிட்டு மொபிலில் கேம் விளையாடிய கணவன்: அதிர்ச்சியில் போலீசார்!

மனைவியை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்துவிட்டு அவரது பிணம் அருகே உட்கார்ந்து கேம் விளையாடிய கணவனால் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது