'பரியேறும் பெருமாள்' நடிகர் கதிர் மனைவியை பார்த்ததுண்டா? இதோ அழகிய புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,April 05 2023]

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ’பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கதிர். இவரது திருமண தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான ’மதயானை கூட்டம்’ என்ற திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கதிர். அதன் பிறகு அவர் ’கிருமி’ ’என்னோடு விளையாடு’ ’விக்ரம் வேதா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தாலும் இவருக்கு பேரையும் புகழையும் பெற்று தந்த படம் ’பரியேறும் பெருமாள்’ என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அவர் விஜய்யின் ‘பிகில்’ படத்திலும் வேறு சில படங்களிலும் நடித்தார். தற்போது அவர் ‘தலைக்கூத்தல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் நடிகர் கதிர் கடந்த 2018 ஆம் ஆண்டு சஞ்சனா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த திருமணத்திற்கு இயக்குனர் அட்லி உள்பட பல திரையுலக பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More News

போலீஸையே அடிக்குறியா..? நீ என்ன கேங்க்ஸ்டரா? அருண்விஜய்யின் 'மிஷன்' டீசர்..!

 அருண்விஜய் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான 'அச்சம் என்பது இல்லையே' என்ற திரைப்படம் சமீபத்தில் 'மிஷன்' என்ற டைட்டில் மாற்றப்பட்டது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை லைகா

ஊரு ஒண்ணா இருக்க என் தலையை வெட்டி கொடுக்கவும் தயார்.. 'இராவண கூட்டம்' டிரைலர்..!

 நடிகர் சாந்தனு பாக்யராஜ், நடிகை கயல், நடிகர் பிரபு உள்பட பலர் நடிப்பில் உருவான 'ராவண கூட்டம்' என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன்

கலாஷேத்ரா கல்லூரியின் பாலியல் விவகாரம்.. நடிகை அபிராமி கருத்துக்கு சின்மயி பதிலடி..!

சென்னை கலாஷேத்ரா கல்லூரி நடந்த மாணவிகளுக்கு நடந்த பாலியல் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை அபிராமிக்கு பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நங்கநல்லூர் கோவில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி.. நடந்தது என்ன?

சென்னை நங்கநல்லூர் கோவில் குளத்தில் அர்ச்சகர்கள் ஐந்து பேர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இரட்டை குழந்தைக்கு பெயர் வைத்தவுடன் நயன் - விக்கி சென்றது எங்கே தெரியுமா? வைரல் புகைப்படங்கள்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது இரட்டை குழந்தைகளுக்கு சமீபத்தில் பெயர் வைத்த நிலையில் தற்போது இருவரும் குலதெய்வம் கோயிலுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.