ராகவா லாரன்ஸூக்கு சைகை மொழியில் நன்றி கூறிய மாற்றுத்திறனாளி பெண்

தென்னிந்திய திரையுலகில் மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்தவர் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் என்பது தெரிந்ததே. அவர் இப்போது வரை ரூபாய் 4 கோடிக்கு மேல் நிதியுதவி செய்துள்ளார் என்பதும் இன்னும் அவர் நிதி உதவி செய்வதற்காக காத்திருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே சென்னை ராயபுரம் பகுதி மக்களுக்கு ரூபாய் எழுபத்தைந்து இலட்சம் நிதியுதவி செய்துள்ள நிலையில் தற்போது அதே பகுதி ஏழை எளிய மக்களுக்கு மளிகைப் பொருட்களையும் அவர் வழங்கியுள்ளார் இந்த மளிகை பொருட்களை பெற்றுக் கொண்ட பலர் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு நன்றி கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் கொடுத்த மளிகை பொருட்களை பெற்று கொண்ட வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் தனது சைகை மொழியில் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

ஜோதிகா பேசியதை அரைகுறையாக புரிந்து கொண்ட அன்பர்கள்: பிரபல தயாரிப்பாளர்

சமீபத்தில் நடந்த சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்து கூறியதாக இணையதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சாய்பல்லவியை தேவதையாக வர்ணித்த தமிழ் திரைப்பட இயக்குனர்!

கடந்த 2014ஆம் ஆண்டு 'பூவரசம் பீப்பி' என்ற திரைப்படத்தை இயக்கிய பெண் இயக்குனர் ஹலிதா ஷமீம் சமீபத்தில் 'சில்லுக்கருப்பட்டி' என்ற படத்தை இயக்கினார்.

அதிக நிதி கொடுத்தது ரஜினியா? விஜய்யா? கொலையில் முடிந்த வாக்குவாதம்

கொரோனா தடுப்பு நிதியாக ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்பட பலர் தாராளமாக நிதியுதவி, பொருளுதவி செய்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் யார் அதிகமாக நிதி கொடுத்தது என்ற வாக்குவாதங்கள் முடிவே இல்லாமல்

சென்னையிலுள்ள அம்மா உணவகங்களில் இனிமேல் 3 வேளையும் இலவசமாகச் சாப்பிடலாம்!!!

கொரோனா முடியும் வரை சென்னையிலுள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக சாப்பாடு வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

இனி விஜய் 'தளபதி' இல்லை, 'தானதளபதி': பிரபல இயக்குனர்

அஜித் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கொரோனா தடுப்பு நிதி குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் விஜய் இதுவரை எந்த நிதியுதவியும் செய்யவில்லை என நேற்று முன் தினம் வரை நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.