பூஜா ஹெக்டேவின் உச்சபட்ச கிளாமர் புகைப்படம்: இணையத்தில் வைரல்

  • IndiaGlitz, [Thursday,September 02 2021]

பிரபல நடிகை பூஜா ஹெக்டே, தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ உள்பட பல முக்கிய திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பூஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியனுக்கும் மேலாக ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சபட்ச கிளாமர் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். செல்பி எடுப்பது போல் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படத்தை அவர் பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் சுமார் 5 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’, சிரஞ்சீவி நடித்து வரும் ’ஆச்சாரியா’ பிரபாஸ் நடித்து வரும் ‘ராதே ஷ்யாம்’, உள்பட பல பெரிய பட்ஜெட் படங்களில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பதும் இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உருவாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இன்ஸ்டாகிராமில் விஜய் தேவரகொண்டா செய்த சாதனை!

பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவர் கொண்டா இன்ஸ்டாகிராமில் செய்த சாதனையை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நாளை வெளியாகிறது 'மணி ஹெய்ஸ்ட் 5: இன்று டுவிட்டர் செய்தது என்ன தெரியுமா?

உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் 'மணி ஹெய்ஸ்ட் 5' வெப்தொடரின் ஐந்தாவது பாகம் நாளை வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

சர்ச்சை நாயகன் ராம் கோபால் வர்மா....! நாயகியுடன் நடனமாடும் புதிய வீடியோ வைரல்....!

சர்ச்சை என்ற வார்த்தைக்கு பெயர் போனவர் என்று சொன்னால், அது இயக்குநர் ராம் கோபால் வர்மா தான். தான் இயக்கும் படங்களிலும்,

வரலட்சுமி நடிக்கும் 'தத்வம்சி': டைட்டிலில் இத்தனை உள்ளர்த்தமா?

பிரபல நடிகை வரலட்சுமி நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு 'தத்வம்சி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த டைட்டிலை பல்வேறு உள்ளர்த்தங்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வந்தியத்தேவனும், வானில் மாயாஜாலமும்: வைரலாகும் பொன்னியின் செல்வன் புகைப்படம்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம்