close
Choose your channels

கர்ப்பகாலத்தில் ஒரு பிகினி போட்டோஷூட்..  பிரபல நடிகர் மனைவியின் அசத்தல் போட்டோஸ்!

Saturday, January 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகரின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் கர்ப்ப காலத்தில் பிகினி உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பா ரஞ்சித் இயக்கிய ‘சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தில் நடித்தவர் நடிகர் ஜான் கொகைன் என்பதும் சமீபத்தில் வெளியான அஜீத் நடித்த ’துணிவு’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. இவரது மனைவி பூஜா ராமச்சந்திரன் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் கர்ப்ப கால போட்டோஷூட் புகைப்படங்களை அவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.

சமீபத்தில் அவர் பதிவு செய்த தலைகீழாக யோகா செய்யும் வீடியோ இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அவர் வீட்டில் பிகினி உடையில் பீச்சில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment