close
Choose your channels

வெளிநாட்டு டூரில் இருக்கும் பூஜா ஹெக்டே, இப்போது எந்த நாட்டில் இருக்கிறார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

Saturday, July 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் மூன்று கண்டங்கள் மற்றும் நான்கு நகரங்கள் என ஒரு மாத கால நீண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தார் இந்த நிலையில் தற்போது அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜாவுக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளிநாட்டு சுற்றுலா செல்ல இருப்பதாகவும் மூன்று கண்டங்கள் மற்றும் நான்கு நகரங்களுக்கு செல்ல இருப்பதாகவும் முதல் கட்டமாக பாங்காங்கில் இருந்து தனது பயணத்தை தொடங்கும் அவர் செய்திருந்தார் பதிவு செய்திருந்தார் இந்த நிலையில் தற்போது அவர் இங்கிலாந்து நாட்டில் இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து நாட்டில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.