அழகில், இளம் நடிகைகளை பின்னுக்கு தள்ளிய மாமியார்....! அதுவும் பிரபல சீரியலில் நடித்தவர்....!

  • IndiaGlitz, [Thursday,August 19 2021]

நடிகை பிரவீனா நாயரின் புகைப்படங்கள் தான் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

தன்னுடைய 18 வயதில் சினிமா வாழ்க்கையை துவங்கியவர் தான் நடிகை பிரவீனா. முதன்முதலாக மலையாளத்தில் கௌரி படம் மூலம் அறிமுகமானவர், கிட்டத்தட்ட 30 வருடங்கள் சினிமா வாழ்க்கையில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் வெற்றிநடை போட்ட இவர் மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதன்பின்பு சின்னத்திரைக்கு தாவிய பிரவீனா. கலைஞர் சேனலில் நம்ம குடும்பம் சீரியல் மூலம் தனது அடுத்த இன்னிங்ஸை துவங்கினார். இதைத்தொடர்ந்து விஜய்டிவி, சன்டிவியில் பல ஏராளமான தொடர்களில் நடித்து பிரபலமானார். சன்- டிவியில் வெளியான பிரியமானவளே தொடர் இவரை அடுத்த நகர்வுக்கு கொண்டு சென்றது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியலில் கோபக்கார மாமியாராக நடித்து வருகிறார்.

பிரவீனாவின் கணவர் பேங்க் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறார். மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீவித்யாவின் நெருங்கிய உறவினரும் கூட. இந்நிலையில் பிரவீனாவின் இளமை கால புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் செம்ம மாடர்ன் லுக்கில் அவர் இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து போயுள்ளனர்.

 

More News

பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்....! மருத்துவர்கள் கூறியது....?

பாரதி பாஸ்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகர் பசுபதி நடிக்கும் புதிய திரைப்படம்....! பூஜையுடன் இன்று துவங்கியது....!

குணசித்திர நடிகர் பசுபதி  நடிப்பில், அண்மையில் வெளியான  "சார்பட்டா பரம்பரை" திரைப்படம் பிரமாண்ட வெற்றியடைந்தது

இரண்டு வருடங்களுக்கு முன்பே வாக்கு கொடுத்தாரா அஜித்? பிரபலத்தின் டுவிட்டால் பரபரப்பு!

நாம் இருவரும் இணைந்து பணிபுரிவோம் என்றும் இரண்டு வருடங்களுக்கு முன்பே அஜித் கூறினார் என்று பிரபலம் ஒருவர் பதிவு செய்த பழைய டுவிட் ஒன்று தற்போது திடீரென வைரலாகி வருகிறது 

விஜய்யின் 'தளபதி 66' படத்தை இயக்குவது தேசிங்கு பெரியசாமியா? வம்சியா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 66' திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது

லட்சங்கள்ல படம் தயாரிச்சா மதிக்க மாட்டங்க: 'ஆயிரத்தில் ஒருவன்' பட்ஜெட் டுவிட்டுக்கு இயக்குனரின் கமெண்ட்!

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' என்ற திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து இன்று காலை செல்வராகவன் டுவிட் ஒன்றை பதிவு செய்தார் என்பதும் ரூ.18 கோடியில் மட்டுமே தயாரான