பிசியாக இருந்தாலும் திருப்தியில்லை: திடீரென கவர்ச்சிக்கு மாறிய பிரியா பவானிசங்கர்!

  • IndiaGlitz, [Monday,March 14 2022]

தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் திடீரென கவர்ச்சிக்கு மாறி உள்ளது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

‘மேயாதமான்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ’கடைக்குட்டி சிங்கம்’ ’மான்ஸ்டர்’ ’ஓமண பெண்ணே’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியா பவானிசங்கர். அவர் இதுவரை நடித்த படங்களில் அனைத்துமே கவர்ச்சி இன்றி நடிப்புக்கு முக்கியத்துவம் கேரக்டரில் தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ’குருதி ஆட்டம்’, ’பொம்மை’, ’ஹாஸ்டல்’, ’ருத்ரன்’, ’பத்து தல’’ ’திருச்சிற்றம்பலம்’, ’அகிலன்’, மற்றும் ’இந்தியன் 2’, ‘யானை’ என ஒன்பது படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரியா பவானி சங்கர் இதுவரை இல்லாத அளவில் திடீரென கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி மூன்று மணி நேரமே ஆன நிலையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் பிசியாக இருந்தபோதிலும் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக பிரியா பவானி சங்கர் கவர்ச்சி காட்ட துணிந்துவிட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

More News

தலைவர் 169: ரஜினிகாந்த் மகளாக நடிக்கிறாரா இந்த பிரபல நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 169' திரைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் ரஜினியின் மகளாக நடிக்க இருப்பதாக வதந்தி ஒன்று மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

அவரை பார்த்தவுடன் எனது மூளை புத்துணர்ச்சி அடைந்தது: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

அவரைப் பார்த்தவுடன் எனது மூளை புத்துணர்ச்சி பெற்றது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

'வலிமை' நெகட்டிவ் விமர்சனங்களுக்கு அஜித் தரப்பு விளக்கம்: அன்று சொன்னதுதான் இன்றும்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் ஒரு பக்கம் குடும்ப ஆடியன்ஸ்களால் திரையரங்குகள் நிரம்பி 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில்

ரசிகர்களை திக்குமுக்காட வைத்த நடிகை ஓவியா… வைரலாகும் நீச்சல் உடை புகைப்படம்!

“களவாணி“ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஓவியா பிக்பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனால்

அசத்தும் சிங்கப்பெண்… போர் பகுதியில் இருந்து 800 இந்திய மாணவர்களை மீட்ட 24 வயது பெண் பைலட்!

கடும் போர் நிகழும் உக்ரைன் பகுதியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த 800 இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுள்ளார்