close
Choose your channels

செஞ்சவன் வேற எவனோ ஒருத்தன்.. ராகவா லாரன்ஸ்-இன் 'ருத்ரன்' கிளிம்ப்ஸ் வீடியோ

Saturday, October 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடித்து வரும் படங்களில் ஒன்று ‘ருத்ரன்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று ராகவா லாரன்ஸ் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடித்துவரும் ‘ருத்ரன்’ படத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாக வருகிறது. இந்த வீடியோவில் ராகவாலாரன்ஸின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ள நிலையில் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் இந்த வீடியோ வைரல் ஆக்கி வருகின்றன

ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment