என்னை இயக்குனராக்கிய 'மாஸ்' ஹீரோ: ராகவா லாரன்ஸ் தெரிவித்த நன்றி 

  • IndiaGlitz, [Sunday,August 30 2020]

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனராக இருந்த ராகவா லாரன்ஸ் அதன்பின் இயக்குநராக மாறினார் என்பது தெரிந்ததே. அவர் இயக்கிய முதல் படம் நாகார்ஜூனா நடித்த ‘மாஸ்’ என்பதும், அதன்பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடன இயக்குநராக இருந்த தன்னை ’மாஸ்’ திரைப்படம் மூலம் இயக்குனராக மாற்றிய நடிகர் நாகார்ஜுனாவுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து தென்னிந்திய திரையுலகமே அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வந்தது. இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’டான்ஸ் மாஸ்டராக இருந்த என்னை ‘மாஸ்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆகிய நாகார்ஜுனா அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். ராகவேந்திர சுவாமி உங்களுக்கு நல்ல உடல் நலத்தையும் அமைதியையும் கொடுக்க பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

ராகவா லாரன்ஸின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த நாகார்ஜுனா ’உங்களுடைய ’லட்சுமிபாம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

More News

யுவன்ஷங்கர் ராஜாவுக்கு தனுஷின் தரமான சம்பவம்!

கடந்த சில வருடங்களாக திரையுலக பிரபலங்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்பு காமன் டிபி போஸ்டர் வெளியிடுவது வழக்கமாக உள்ளது

'பிக்பாஸ்' ஐஸ்வர்யா தத்தாவின் அடுத்த படத்தில் சன்னிலியோன்: இயக்குனர் டுவீட்

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தாலும்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிக்கி கல்ராணி எப்படி இருக்கின்றார்? இதோ அவரே வெளியிட்ட வீடியோ

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய நிக்கி கல்ராணி சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார்

நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்' ஓடிடியில் ரிலீஸா? படக்குழுவினர் விளக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படாததால் பல திரைப்படங்கள் ஒடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆகி வருகின்றன

விஜய்யின் 'சர்கார்' படத்துடன் கனெக்சன் ஆன நாகார்ஜூனனின் தமிழ்ப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய் என்பதும், அதே போல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா என்பதும் தெரிந்ததே. நாகார்ஜுனா நடித்த 'ஆசாத்'