ரஜினி-விஜய்-அஜீத். தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துபவர் யார்?

  • IndiaGlitz, [Wednesday,October 14 2015]

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக முதல்வர் பதவிக்கு தமிழ் திரையுலகினர்கள் தான் அதிகளவு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர்கள் தமிழ்த்திரையுலகில் வெவ்வேறு காலங்களில் ஜொலித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியலில் எந்த நடிகரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற கருத்துக்கணிப்பு ஒன்று பிரபல தமிழ் வார இதழ் ஒன்று சமீபத்தில் நடத்தியது. இதில் இளையதளபதி விஜய்க்கு 75% ஆதரவு கிடைத்துள்ளது. அரசியலில் சற்றும் விருப்பம் இல்லாத அஜீத்துக்கு 12 சதவீதமும், ஆட்சியையே மாற்றும் வல்லமை படைத்தவர் என்று கூறப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு 10.5 சதவீதமும், நடிகர் சங்க தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலுக்கு 1.9 சதவீதமும் கிடைத்துள்ளது.

இந்த பத்திரிகையின் கருத்துக்கணிப்பு விஜய்க்கு ஆதரவாக வந்திருந்தாலும், விஜய் அரசியலுக்கு வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

மனோரமா இறுதிச்சடங்கில் முதல்வர் பேசவில்லையா? சரத்குமார் விளக்கம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் சரத்குமார் அணியினர்களும்...

தேசிய விருது பெற்ற இயக்குனர் படத்தில் அரவிந்தசாமி?

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடித்த 'தாரை தப்பட்டை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின்...

சி.வி.குமாரின் நிறுவனத்தின் '144' முடிந்தது

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்பட சமீபத்தில் வெளியான 'இன்று நேற்று நாளை' வரை பல வெற்றிப்படங்களை தயாரித்த சி.வி.குமார்...

'புலி' படத்தின் முதல்வார வசூல். SKT Studios நிறுவனம் தகவல்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்திற்கு ஒருசில ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்த போதிலும்...

அஜீத்தின் 'வேதாளம்' படத்தில் பாலிவுட் பாட்ஷா

தல அஜித் நடித்துள்ள 'வேதாளம்' படத்தின் 'தரலோக்கல்' ஆடியோ டீசர் இன்னும் சற்று நேரத்தில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தில் பாலிவுட் பாட்ஷா...