நான் படத்த சொன்னேன்: ரஜினி, விஜய்யின் ஒரே மாதிரியான பேச்சு

  • IndiaGlitz, [Saturday,November 03 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று '2.0' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியதன் ஹைலைட் 'லேட்டா வந்தாலும் கரெக்டா வரணும், வந்தா அடிக்கணும், ஜனங்க நம்பியாச்சு, வந்தா ஹிட்டாகும்ன்னு தெரிஞ்சிடுச்சு, வருவது மட்டும்தான் பாக்கி!, என்று கூறிவிட்டு ரசிகர்களின் கைதட்டல் ஓய்ந்தவுடன், 'நான் படத்தை சொன்னேங்க..என்று கூறினார்.

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த 'சர்கார்' ஆடியோ விழாவில் பேசிய விஜய், 'எல்லோரும் தேர்தல்ல நின்னு சர்க்கார் அமைப்பாங்க. ஆனால் நாங்க சர்கார் அமைச்சிட்டு தேர்தல்ல நிக்கபோறோம்! என்று கூறிவிட்டு ரசிகர்கள் கைதட்டிய பின்னர், 'நான் படத்த சொன்னங்க என்று பேசினார்

ரஜினி, விஜய் இருவருமே தாங்கள் நடித்த திரைப்பட விழாவில் அரசியலுக்கு வரப்போவதை மறைமுகமாக கூறும் வகையில் பேசியுள்ளது ஒரு பெரிய ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது.

 

More News

லேட்டா வந்தாலும் ஹிட் அடிக்கணும்: 2.0 டிரைலர் விழாவில் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அதேபோல் 2.0 திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகவுள்ளதாக

செல்போன் வச்சிருக்கின்ற ஒவ்வொருத்தரும் கொலைக்காரர்கள்: மிரட்டிய '2.0' டிரைலர்

ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 2.01 நிமிடங்கள் இந்த டிரைலர் படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன் டிவிக்கு த்ரிஷா விடுத்த வேண்டுகோள்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் கடந்த மாதம் 4ஆம் தேதி வெளியாகி ஒரு மாதமாக சென்னை உள்பட அனைத்து திரையரங்குகளில் இன்னும் நல்ல வசூலை கொடுத்து வருகிறது

தீபாவளி அன்று சென்னையில் மழை இருக்குமா? வெதர்மேன் தகவல்

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று மட்டுமின்றி அதற்கு முந்தைய, பிந்தைய நாட்களில் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு தீபாவளி அன்று சென்னையில் மழை இருக்காது

ஒரே நாளில் தொடர்ச்சியாக 8 காட்சிகள்: 'சர்கார்' சாதனைகள்

பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது கூடுதலான காட்சிகள் திரையிடப்படுவது வழக்கமான ஒன்றே.