ரஜினி வெளியிட்ட தமிழக முதல்வர் நடித்த டீசர்: இணையத்தில் வைரல்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நடித்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீஸரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ளார்

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக முதல்வர் செய்ய உத்தரவிட்டுள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த போட்டி குறித்த டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ஏ.ஆர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சற்று முன் இந்த டீசரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் உள்ள தமிழக முதல்வரின் காட்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த டீசரை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார் என்பதும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

தனுஷ் - ஐஸ்வர்யா வழக்கு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பட வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சூப்பர்ஹிட் இயக்குனரின் அடுத்த படத்தில் அருண் விஜய் வில்லனா? இன்று முதல் படப்பிடிப்பு!

 சமீபத்தில் சூப்பர் ஹிட் வெற்றிப்படம் கொடுத்த இயக்குநரின் அடுத்த படத்தில் 'யானை' என்ற சூப்பர் ஹிட் படத்தில் ஹீரோவாக நடித்த அருண் விஜய் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மரணத்திற்கு முந்தைய நாள் மரணம் குறித்து பதிவு செய்த பிரதாப் போத்தன்!

நடிகர் மற்றும் இயக்குநர் பிரதாப் போத்தன் இன்று காலை காலமானார் என்ற செய்தி திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு இயக்குனர் மணிரத்னம், நடிகர் கமல்ஹாசன்

உங்க வேலை எதுவோ அதை பாருங்க: 56 வயது நபருடன் உறவு குறித்து நடிகையின் விளக்கம்

56 வயதான முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியுடன் நெருக்கமாக இருப்பதாக நடிகை சுஷ்மிதாசென் குறித்த செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில்

'மேகம் கருக்காதா', தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' சிங்கிள் பாடல்: எழுதி பாடியது யார் தெரியுமா?

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' என்ற திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற 'தாய்க்கிழவி' என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது