ஊடகங்களில் என்னைப் பற்றிய செய்திகள் வரக்கூடாது: பிரபல நடிகை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

  • IndiaGlitz, [Sunday,September 27 2020]

பிரபல தமிழ், தெலுங்கு, ஹிந்தி நடிகை ஒருவர் தன்னைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வரக்கூடாது என்று டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கியுள்ள நடிகை ரகுல் ப்ரீத்திசிங், போதைப்பொருள் விவகாரத்துடன் தன்னை இணைத்து எந்த செய்தியையும் ஊடகங்கள் வெளியிட கூடாது என டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே பாலிவுட் நடிகை ரியா மற்றும் கன்னட நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத்திசிங் உள்பட 4 நடிகைகள் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி இருப்பதால் அவர்களிடம் என்சிபி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரத்தில் தன்னை இணைத்து எந்த செய்தியையும் ஊடகங்கள் வெளியிட கூடாது என்று என்று ரகுல் ப்ரீத்தி சிங் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது

More News

பாத்திரம் கழுவுவதும், டாய்லட் சுத்தம் செய்வதும் என் வேலையல்ல: பிக்பாஸ் குறித்த லட்சுமி மேனன்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வரும் அக்டோபர் மாதம் நான்காம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது என்பது தெரிந்ததே.

தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத்திசிங் மொபைல் போன்கள் பறிமுதல்: பெரும் பரபரப்பு

திரையுலகில் தற்போது போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியுமான

கடைசியாக இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களின் மறைவு அவருடைய ரசிகர்களுக்கும், அவருடன் நெருக்கமாக பழகிய நண்பர்களுக்கும் சக கலைஞர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாக உள்ளது.

எஸ்பிபிக்காக இளையராஜா இறுதியாக செய்த செயல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபியின் மறைவு திரையுலகினர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்பதும் குறிப்பாக அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது

God Bless You : எஸ்பிபி தன்னிடம் பேசிய கடைசி உரையாடலை பகிர்ந்த பாடகி!

பிரபல பாடகர் எஸ்பிபி நேற்று மறைந்த நிலையில் அவருடன் பழகிய சக பாடகர்கள், பாடகிகள் உள்பட பலரும் அவருடன் பழகிய மலரும் நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.