close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்பு.. வைரல் வீடியோ..!

Saturday, June 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்யா பாண்டியன் இடுப்பு மடிப்பு போட்டோ ஷூட் புகைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் தற்போது மீண்டும் இடுப்பு மடிப்புடன் கூடிய வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகில் சில திரைப்படங்களில் ரம்யா பாண்டியன் நடித்த நிலையில் திடீரென மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு போட்டோஷாப் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானதை அடுத்து தான் திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்பதும் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு ரம்யா பாண்டியன் பல போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஃபாலோயர்களும் மில்லியன் கணக்கில் உயர்ந்தனர். இந்த நிலையில் சற்றுமுன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு கிளாமரான வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா பாண்டியன் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு இடுப்பு மடிப்பு தரிசனம் என ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ வெளியிட்டு அரை மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களும் நூற்றுக்கணக்கில் கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment