ரஜினியால் ஒரு தேர்தலை மட்டுமே சந்திக்க முடியும்: ரங்கராஜ் பாண்டே

  • IndiaGlitz, [Tuesday,December 10 2019]

ரஜினிகாந்த் அவர்களுக்கு 70 வயது ஆகி விட்டதால் அவரால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும் என்று பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிக்க உள்ளதையடுத்து அவரது கட்சியில் பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே இணைவார் என்றும், ரஜினிக்கு அவர் அரசியல் ஆலோசகராக இருப்பார் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் ரஜினிக்கு அவ்வப்போது ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வரும் ரங்கராஜ் பாண்டே ரஜினி மக்கள் மன்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பேசியதாவது: அரசியல் என்பது சாதாரணமானதல்ல. பலம் பொருந்திய திமுக., ஆட்சியில் உள்ள அதிமுக போன்ற கட்சிகளை சமாளிக்க முடியும் என்கிற உறுதியை ரசிகர்களான நீங்கள்தான் அவருக்குத் தரவேண்டும். ரஜினிக்கு தற்போது வயது 70. அவரால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும் என்றார்.
 

More News

'தலைவர் 168' படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 168' படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே 

விஜய்யின் 'தளபதி 64' படத்தில் பிரபுதேவா கனெக்சன்

விஜய், விஜய்சேதுபதி முதல்முறையாக இணைந்து நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் தினந்தோறும்

தோனி..தோனி என்று கத்திய ரசிகர்கள். விரக்தியை வெளிப்படுத்திய விராட்.

நேற்றைய போட்டியின் போது ரிஷப பந்த் கேட்சை விட்டதால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி..தோனி என்று கத்தினார். இதனால் விரக்தியடைந்த கேப்டன் விராட் கோலி ரசிகர்களிடையே அமைதியாய்

2019-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி..!

2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்ஷி முடி சூட்டப்பட்டார்

நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு, 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு. பலர் மாயம்.

நியூசிலாந்தில் உள்ள எரிமலை வெடித்ததில் பலர் காணாமல் போனதாகவும், ஐந்து பேர் உயிரிழந்துள்ளவும் போலீசார் தெரிவிக்கின்றனர்...