செம கிளாமர்.. ராஷிகண்ணாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Saturday,January 14 2023]

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷிகண்ணாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகையான ராஷிகண்ணா தமிழில் ’இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் ’அடங்கமறு’ ’அயோக்யோ’, ‘சங்கத்தமிழன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான ’திருச்சிற்றம்பலம்’ மற்றும் ‘சர்தார்’ ஆகிய வெற்றி படங்களிலும் நடித்தார். தற்போது ஹிந்தியில் அவர் ஒரு திரைப்படத்திலும் விஜய் சேதுபதி உடன் ஒரு வெப்தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ராஷ்கண்ணா, இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 9 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கிறார் என்பதும், அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஷிகண்ணா உச்சபட்ச கிளாமர் காஸ்ட்யூமில் பதிவு செய்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் பதிவு செய்து ஒரு மணி நேரமே ஆகியுள்ள நிலையில் சுமார் 2 லட்சம் லைக்ஸ் குவித்துள்ளது.

More News

ஏன் இவங்களையெல்லாம் உள்ளே அனுப்பினோம்ன்னு ஆயிருச்சு.. Evicted போட்டியாளர்கள் குறித்து கமல்

 பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இன்று 97வது நாளாக ஒளிபரப்பாக உள்ளது.

கிரவுண்ட்ல எத்தனை பேர் வேணா இருக்கலாம், ஆனா இது 'வாரிசு' பொங்கல் தான்: 'தளபதி 67' தயாரிப்பாளர்

விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது. விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த

கர்ப்பத்தில் இருக்கும் சிசு கூட 'ரஞ்சிதமே' பாட்டுக்கு டான்ஸ் ஆடுதா? வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் சென்டிமென்ட் படம் என பொதுவான விமர்சனங்கள்

மஞ்சு வாரியருக்கு இவ்வளவு பெரிய அழகான மகளா? ரசிகர்கள் ஆச்சரியம்!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தில் சிங்க பெண்ணாக, ஆக்சன் ஹீரோயின் ஆக நடித்த மஞ்சுவாரியரின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அவருக்கு இவ்வளவு

இந்த சீசனின் கடைசி எவிக்சன் இவரா? பிக்பாஸில் செம டுவிஸ்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 97வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த வாரம் கிராண்ட் பினாலெ நடைபெற உள்ளது என்பதும் அதில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும்