close
Choose your channels

பிரபல ஹீரோவுடன் 'அரபிக்குத்து' பாடலுக்கு ஆட்டம் போட்ட ராஷ்மிகா மந்தனா: வைரல் வீடியோ!

Thursday, March 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடலுக்கு பிரபல ஹீரோவுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா செம ஆட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’பீஸ்ட்’ . இந்த படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடல் வெளியான நிலையில் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும் இந்த பாடலுக்கு திரையுலக பிரபலங்கள் நடனமாடி வீடியோ வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல நடிகர் வருண் தேவு உடன் ‘அரபிக்குத்து’ குத்துப்பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment