ரஜினி, கமல் இணைந்தால் யாருக்கு பாதிப்பு: அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேட்டி

  • IndiaGlitz, [Saturday,February 29 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் இணையவுள்ளதாகவும், இதனையடுத்து அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அரசியலிலும் இணைந்து செயல்பட போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் ரஜினி, கமல் அரசியலில் இணைந்தால் தங்களுக்கு எதுவும் நஷ்டம் இல்லை என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மதுரையில் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இணைந்தால் எங்களுக்கு என்ன? நாங்கள் மக்களோடு இணைந்து உள்ளோம். மக்கள் எங்களோடு இணைந்து உள்ளார்கள் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. கமல்ஹாசன் புரட்சிகரமான திட்டங்கள் குறித்து பேசியுள்ளார். முதலில் அவர் தமிழக மக்களுக்கு என்ன நன்மைகள் செய்தார் என்பதை பொதுவெளியில் பட்டியலிட்டு சொல்லட்டும். அதன்பின் திட்டங்கள் வெளியிடலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்

More News

சென்னையில் இந்தியாவின் முதல் நடமாடும் டீக்கடை: பிரபல நடிகர் திறந்த வைத்தார்

சென்னை கோடம்பாக்கத்தில் இந்தியாவில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே நடத்தும் நடமாடும் டீக்கடையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரபல நடிகர் நாசர் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார்.

OLX மூலம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி.. தீரன் படம் போல் முகாமிட்டு பிடித்த தமிழக போலீஸ்..!

ராணுவ அதிகாரி எனக்கூறி பொருட்களை விற்பனை செய்யும் தளமான OLX மூலமாக பொருட்களை விற்பதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் இந்தியா முழுவதும் மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

2021 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் – அரசியல் வியூகம், அரியணை யாருக்கு??? 

காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று மூத்த தலைமைகளை களம் கண்ட தமிழகத்தின் முதலமைச்சர் அரியாசனத்தை அடுத்து யார் பிடிக்கப் போகிறார்?

டெல்லி கலவரம்: தமிழ் திரைப்பட இயக்குனர்கள் கண்டனம் 

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது.

ரஜினிக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது எதுவுமில்லை: அபுபக்கர் 

சிஏஏ சட்டம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு இஸ்லாமிய அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தது தெரிந்ததே. இந்த நிலையில் ரஜினிகாந்த் இஸ்லாமிய