விஜய்சேதுபதியுடன் இணைந்த ரெஜினா: எந்த படத்தில் தெரியுமா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும், சமீபத்தில் அவர் நடித்த 3 திரைப்படங்கள் வெளியாகின என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமந்தா நடித்த ’தி ஃபேமிலி மேன்’ என்ற வெப்தொடரை இயக்கிய ராஜ் & டிகே, தற்போது ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி மற்றும் ராஷி கண்ணா நடிக்கும் வெப்தொடர் ஒன்றை இயக்கிவுள்ளார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த தொடரில் நடிகை ரெஜினாவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது. இவர் இந்த தொடரில் மிக முக்கிய கேரக்டரில் ரெஜினா நடிக்கிறார் என்றும் அவரது கேரக்டர் தான் திருப்புமுனை கேரக்டராக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

நடிகை ரெஜினா ஏற்கனவே ஆச்சாரியா, சூர்ப்பநகை, பார்டர், பார்ட்டி, ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் வெப்தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஓடிடியில் கவின் நடித்த 'லிப்ட்': ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் கவின் நடிப்பில் உருவாகி உள்ள 'லிப்ட்' என்ற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிரபல நடிகரின் அப்பாவிற்கு ஜோடியாகும் நடிகை இலியானா… வைரல் தகவல்!

தெலுங்கில் பிரபல நடிகராக இருந்துவரும் நாகர்ஜுனாவிற்கு ஜோடியாக நடிகை இலியானாவை நடிக்க வைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாகத் தகவல்

சிஎஸ்கே வீரர்களின் அழகான வாழ்க்கைத் துணை… ரசிகர்களை ஈர்த்த புகைப்படங்கள்!

ஐபிஎல் 14 ஆவது சீசன் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

சூறையாட வாட, சுத்தி அள்ளி தந்துரு சூரா: 'மகான்' சிங்கிள் பாடல் வைரல்

சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்த 'மகான்' திரைப்படத்தில் சிங்கிள் பாடளான சூறையாட்டம் என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'டாக்டர்' படத்தின் டிரைலர்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின்