close
Choose your channels

என்ன ஆச்சு ரோபோ சங்கருக்கு? மகள் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி..!

Friday, April 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ரோபோ சங்கர் கடந்த சில நாட்களாக உடல் மெலிந்து காணப்படுவதாக செய்திகள் வெளியானது என்பதும் அது குறித்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட்களை பதிவு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது சமூக வலைத்தளத்தில் குடும்ப நண்பர் ஒருவர் தனது வீட்டிற்கு வருகை தந்த போது எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அப்போது அவர் ரோபோ சங்கருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மிகவும் ஒல்லியாக ரோபோ சங்கர் இருப்பதை பார்த்து அவர் உடல் மெலிந்ததற்கு என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் அவர் இந்த புகைப்படத்தில் மகிழ்ச்சியுடன் புன்னகையுடன் இருப்பதை பார்க்கும் போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏதும் இல்லை என்று தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment