என்னை பொருத்தவரை மோடி-அம்பேத்கர் ஒப்பீடு சரிதான்: எஸ்.ஏ.சந்திரசேகர்

என்னை பொருத்தவரை பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பேசியதில் எந்தவித தவறும் இல்லை என தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை சட்டமேதை அம்பேத்கர் உடன் ஒப்பிட்டு இசைஞானி இளையராஜா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகள் இளையராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். அதனால் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இளையராஜா பேசியதில் எந்தவித தவறும் இல்லை’ என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

ஆண்கள் எதற்கு? செக்ஸ் பொம்மையே போதுமே... பரபரப்பைக் கிளப்பும் பிரபல மாடல் அழகி!

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஒருவர், செக்ஸ் பொம்மைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன், திருமணம்

இரட்டை இலை வழக்கு: பிரபல நடிகையின் ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கம்!

 இரட்டை இலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரா என்பவர் பரிசாக கொடுத்ததாக நடிகையின் ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன .

இந்தியை ஏற்க மாட்டோம் ஆனால் இந்தி படங்கள் இயக்க துடிப்போம்: தமிழ் இயக்குனருக்கு குவியும் கண்டனம்

இந்தியை ஏற்க மாட்டோம் ஆனால் இந்தி படங்களை இயக்க மட்டும் துடிப்போம் என தமிழ் இயக்குனர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள நிலையில் அவருக்கு ஏராளமான

2024ல் ரிலீஸ் ஆகும் சூர்யா படத்தின் பணியை இப்போதே தொடங்கிய இயக்குனர்!

 2024 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் சூர்யா படத்தின் பணிகளை இப்போதே அந்த படத்தின் இயக்குனர் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கோடிகளை கொட்டி கொடுக்க முன்வந்தும் நடிக்க முடியாது என மறுத்த யாஷ்: குவியும் பாராட்டுக்கள்!

 யாஷ் நடித்த 'கேஜிஎப் 2'  திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்த நிலையில் அவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்க முன்வந்தும் நடிக்க முடியாது