நான் மறைத்து வைத்திருந்த ஒரே ஒரு விஷயம் இதுதான்: சமந்தா

  • IndiaGlitz, [Monday,July 08 2019]

திருமணத்திற்கு பின்னரும் தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நடிகை சமந்தாவுக்கு சமீபத்தில் வெளியான 'ஓபேபி' திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்த படம் முதல் மூன்று நாட்களில் ரூ.17 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுவரை மறைத்து வைத்திருந்த ஒரே ஒரு விஷயத்தையும் தற்போது வெளிப்படுத்தியுள்ளேன் என்று கூறி அவர் தனது கணவர் நாகா சைதன்யாவை குறிக்கும் வகையில் 'நாகா' என்ற டாட்டூவை தனது உடலில் வரைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

சமந்தா தற்போது தமிழ்ப்படம் எதிலும் நடித்து வரவில்லை என்றாலும் தெலுங்கில் 'மன்மதடு 2' மற்றும் '96 ரீமேக்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் 'அறம்' இயக்குனர் கோபிநயினார் இயக்கத்தில் சமந்தா விரைவில் ஒரு படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஆண் போராளிகள் அனைவரும் பொறுக்கிகள்: கவிஞர் தாமரை ஆவேசம்

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்த சமூக போராளி முகிலன் கடந்த 140 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இயக்குநர் சங்கமா? கேளிக்கை விடுதியா? கரு.பழனியப்பன் கேள்வியால் சலசலப்பு

இயக்குநர் சங்க கூட்டம் நடைபெறும் இடத்தில் ஏராளமான காலி மது பாட்டில்கள் இருந்ததாகவும், இது என்ன  இயக்குநர் சங்கமா? அல்லது கேளிக்கை விடுதியா?

கமல் கட்சிக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து ஜூலை 8ஆம் தேதி அதாவது இன்று அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்ட உள்ளது.

சந்தேகப்படும் சாக்சி: சமாதானப்படுத்தும் கவின்!

கவின் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஒதுக்கிவிட்டு லாஸ்லியாவுடன் நெருக்கமாவதாக சாக்சி சந்தேகப்பட, அவரை சமாதானப்படுத்த கவின் முயற்சி செய்வதாக இன்றைய அடுத்த புரமோ வீடியோ வெளிவந்துள்ளது

ஹரிஷ் கல்யாண் அடுத்த பட நாயகி திடீர் மாற்றம்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஹரிஷ் கல்யாண் அதன் பின்னர் 'பியார் பிரேமா காதல்' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' என இரண்டு வெற்றிப்படங்களில் நடித்தார்.