நாகசைதன்யாவை விவாகரத்து செய்தது ஏன்? முதல்முறையாக மனம் திறந்த சமந்தா!

நடிகை சமந்தா, நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை முதன் முதலாக மனம் திறந்து கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

காபி வித் கரன் என்ற மிகப் பெரிய புகழ்பெற்ற நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட நடிகை சமந்தா, விவாகரத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரசியமாக பதிலளித்த சமந்தா கடைசியில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் அப்போது அவர் ஒரு கண்ணியமான பதிலை தந்ததாகவும் காபி வித் கரன் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிகழ்ச்சி ஜூலை 7ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்ய காரணம் என்ன என்பது தெரியவரும் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் அவர் சொன்ன பதில் ஒளிபரப்பப்படுமா? அல்லது எடிட் செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

More News

சூர்யா-ஜோதிகா மகளின் 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் என்ன தெரியுமா?

நேற்று பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு முடிவை பார்த்தார்கள் என்பதும் இணையதளங்களில் இருந்து மதிப்பெண்களையும்

அனிமேஷன் வீடியோவான விஜய் கூறிய குட்டிக்கதை: பிரபல நிறுவனத்தின் பிறந்த நாள் வாழ்த்து!

நாளை தளபதி விஜயின் பிறந்தநாள் கொண்டாட இருப்பதை அடுத்து அவருக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

'பிரின்ஸ்' ரிலீஸ் தாமதத்திற்கு சத்யராஜ் தான் காரணம்: சிவகார்த்திகேயன் அதிர்ச்சி வீடியோ

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது முழுவீச்சில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில்

'விக்ரம்' படத்தில் இருந்து பிரியும் கிளைக்கதை: வேற லெவலில் லோகேஷ் பிளான்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'விக்ரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் கோலிவுட் திரையுலகின் நம்பர் ஒன்

மீண்டும் பிரபலங்களை தாக்கும் கொரோனா: தமிழ் நடிகைக்கு பாதிப்பு!

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் தற்போது தினசரி பாதிப்பு தமிழகத்தில் கிட்டத்தட்ட 700 ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.