close
Choose your channels

கணவர், குழந்தைகளுடன் பீச் பிகினியில் சமீரா: வைரல் புகைப்படங்கள்!

Monday, September 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கணவர் மற்றும் குழந்தைகளுடன் பீச்சில் பிகினி உடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

கௌதம் மேனன் இயக்கிய ’வாரணம் ஆயிரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதன் பின்னர் இவர் ’அசல்’ ’வெடி’ ’வேட்டை’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் பல ஹிந்தி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார். இந்த நிலையில் நடிகை சமீரா ரெட்டி கடந்த 2014ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சமீரா ரெட்டியின் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் சமீரா ரெட்டி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பீச்சில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் பிகினி அணிந்து கிளாமராக உள்ளார் என்பதும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment