பிக்பாஸ் சித்தப்புவை சந்தித்த 'வி ஆர் பாய்ஸ்'

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பெண்கள் குறித்து கருத்து கூறிய சரவணன் திடீரென வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. அதனை அடுத்து பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியிலும் சரவணன் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களான சாண்டி மற்றும் கவின் ஆகிய இருவரும் சரவணனை நேரில் சந்தித்து பேசி உள்ளனர்

இந்த சந்திப்பின்போது சரவணன், சாண்டி, கவின் ஆகிய மூவரும் எடுத்து கொண்ட விதவிதமான புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது சரவணனுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் சாண்டி மற்றும் கவின். மூவரும் வீட்டில் செம ஜாலியாக இருந்த நிலையில், சரவணன் திடீரென வெளியேற்றப்பட்ட போது இவர்கள் இருவரும் கதறி அழுத காட்சியை காண முடிந்தது. இந்த நிலையில் தற்போது சரவணனை விஆர் பாய்ஸ் சந்தித்து பேசி தங்களுடைய நட்பை புதுப்பித்துள்ளனர்

More News

வித்யாபாலனுக்கு பிடித்த கமல்ஹாசன் படம்!

பிரபல பாலிவுட் நடிகையும் தேசிய விருது பெற்றவருமான நடிகை வித்யாபாலன் சமீபத்தில் தல அஜித்துடன் 'நேர்கொண்ட பார்வை' என்ற திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார்.

கார்த்திக் சுப்புராஜ்-கீர்த்தி சுரேஷின் டைட்டில் குறித்த தகவல்

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷ் நடித்து வரும் படத்தை இயக்கி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கும்

ஜிவி பிரகாஷின் 'சூரரை போற்று' அப்டேட்

சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் தற்போது அவர் 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரைப் போற்று' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

'பிகில்' திரைப்பட வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி  உத்தரவு

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'பிகில்' திரைப்படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய்யின் 'பிகில்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் வெளியான