close
Choose your channels

ஓவர் கோட்டை கழட்டி எறிந்த மச்சினிச்சி... சாண்டி மாஸ்டர் என்ன செய்தார் தெரியுமா: வைரல் வீடியோ

Friday, January 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடன இயக்குனர் சாண்டியின் மச்சினிச்சி சிந்தியா வினோலினி செம டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவின் நடுவில் அவர் தனது ஓவர் கோட்டை கழட்டி போடும் காட்சியும் உள்ளது.

கமலஹாசன் நடித்த ’விக்ரம்’ உள்பட பல வெற்றி படங்களுக்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பதும் அது மட்டுமின்றி ஒருசில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சாண்டி மாஸ்டரின் மனைவி சில்வியாவின் தங்கை சிந்தியா வினோலினியும் ஒரு அபாரமான டான்ஸர் என்பதும் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ் வீடியோவை வெளியிட்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் செம டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவின் இடையில் அவர் தனது ஓவர் கோட்டை கழட்டி எறியும் நிலையில் அந்த கோட்டை மீண்டும் வந்து தனது மச்சினிக்கு சாண்டி மாஸ்டர் மாட்டிவிடும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ பதிவு செய்து ஒரு மணி நேரமே ஆகியிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment