முதல்முறையாக குழந்தை படத்தை வெளியிட்ட அஜித்-விஜய் நாயகி!

  • IndiaGlitz, [Sunday,May 17 2020]

தல அஜித் அறிமுகமானா ’அமராவதி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை சங்கவி. இந்த படத்திற்கு பின்னர் அவர் விஜய்யுடன் ’ரசிகன்’ ’விஷ்ணு’ ’கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். 90களில் கனவுக்கன்னியாக இருந்த சங்கவி, அதன்பின் சுமார் 100 படங்களில் குணசித்திர நடிகையாகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஐடி பணிசெய்யும் வெங்கடேஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட சங்கவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. 42 வயதில் குழந்தை பெற்ற சங்கவி தனது குழந்தையின் புகைப்படத்தை இதுநாள்வரை வெளியிடாமல் இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அன்னையர் தினத்தில் நடிகை சங்கவி தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சங்கவி கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த ‘கொளஞ்சி’ என்ற படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

20 லட்சம் கோடியில் தமிழ்நாட்டுக்கு எத்தனை கோடி? கமல்ஹாசன் கேள்வி

பாரத பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது, கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக 20 லட்சம் கோடியில்

100 ரூபாயை கூட விடவில்லை: 45 பழங்குடி இன மக்களின் வாழ்நாள் சேமிப்பை மோசடி செய்த மர்ம நபர்!

கொரோனா நிவாரண நிதி தருவதாக 45 பழங்குடியின மக்களை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள வாழ்நாள் சேமிப்பு மொத்த பணத்தையும் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, 25 மாவட்டங்களுக்கு மட்டும் சில தளர்வுகள்: முழு விபரங்கள்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17வரை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைவதை அடுத்து தற்போது தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து

தமிழ்ப்பட இயக்குனரின் அதிரடி சலுகை அறிவிப்புகள்

தமிழ் திரைப்பட உலகில் 'தமிழ் படம்' 'தமிழ் படம் 2' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது சமூக வலைத்தளத்தில் பல அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நடிகை ப்ரியா பவானிசங்கருக்கு காதல் தோல்வியா?

சமீபத்தில் வெளியான 'மாஃபியா' உள்பட தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ள ப்ரியா பவானிசங்கர், சமீபத்தில் தனது கல்லூரி காலத்து நண்பர் ராஜவேல் என்பவரை காதலிப்பதாக செய்திகள் வெளியானது.