கொரோனாவால் பாதிக்கப்பட்ட சரத்குமார் குறித்த மகிழ்ச்சியான செய்தி: வரலட்சுமி டுவீட்!

  • IndiaGlitz, [Sunday,December 13 2020]

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் குறித்த மகிழ்ச்சியான செய்தி செய்தி ஒன்றை அவரது மகளும் நடிகையுமான வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரபல நடிகர் சரத்குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்றும் அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்றும் செய்திகள் வெளியானது. இந்த தகவலை சரத்குமாரின் மனைவி ராதிகாவும் மகள் வரலட்சுமியின் தங்களது டுவிட்டர் பக்கங்களில் உறுதி செய்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சரத்குமாருக்கு அளிக்கப்பட்ட உயர்தர சிகிச்சையின் காரணமாக தற்போது அவர் குணம் ஆகி விட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தகவலை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் சரத்குமாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது/ சரத்குமார் கொரோனாவால் இருந்து குணமாகி விட்டார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கும் அவரது கட்சி தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி குறிப்பிடத்தக்கது.

More News

தென்னிந்திய குயின் த்ரிஷாவின் 18 வருடங்கள்!

தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஒரு நடிகை அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் நாயகியாக நடித்து தாக்குப் பிடிப்பது என்பது கடினமான ஒரு நிலையாக உள்ளது

'முல்லை' கேரக்டருக்கு வேறொருவரா? நடிகை சரண்யா விளக்கம்!

பாண்டியன் ஸ்டோர் தொலைக்காட்சி தொடரில் முல்லை என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த விஜே சித்ரா திடீரென கடந்த 9ஆம் தேதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை

'மாஸ்டர்' படத்திற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையால் 'ஈஸ்வரன்'க்கு சிக்கலா?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா பயோபிக் 'தலைவி': முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கங்கனா ரனாவத்!

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும்,

நிஷாவை வெளியேற்ற சொல்லும் ரியோ: நடுநிலையாளர் என காட்டவா?

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா குரூப்பில் உள்ள ஆறு பேர்களும் ஒன்றாக சேர்ந்து மற்ற போட்டியாளர்களை டார்கெட் செய்து வருகிறார்கள் என்பது கடந்த பல வாரங்களாக பார்வையாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.