அமெரிக்க 'சர்கார்' ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

  • IndiaGlitz, [Monday,November 05 2018]

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த படம் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 'சர்கார்' திரைப்படம் அமெரிக்காவில் ஒருசில குறிப்பிட்ட திரையரங்குகளில் விஜய்யின் ஓப்பனிங் பாடல் இரண்டு முறை ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது 'சர்கார்' விஜய் ரசிகர்களுக்கான இரட்டை விருந்தாக கருதப்படுகிறது. எனவே இந்த திரையரங்குகளில் 'சர்கார்' படத்திற்கு முன்பதிவு செய்ய விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதேபோல் நெல்லையில் உள்ள ஒரு திரையரங்கில் 'சர்கார்' திரைப்படம் திரையிடுவதற்கு முன் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' திரையிடப்படுகிறது என்று வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.

More News

'திமிரு பிடிச்சவன்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனி நடித்த 'திமிரு பிடிச்சவன்' திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜி.வி.பிரகாஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ், கோலிவுட் திரையுலகில் பிசியான நட்சத்திரங்களில் ஒருவர்.

அஜித் ஒரு மனிதக்கடவுள்: 'விஸ்வாசம்' நடிகர் பெருமிதம்

அஜித் என்றாலே அவர் ஒரு நடிகர் என்பதைவிட மனித நேயம் கொண்டவர், மற்றவர்களை மதிக்கும் பழக்கம் உடையவர், யாருக்கும் தெரியாமல் பல்வேறு உதவி செய்தவர்

2019, தமன்னாவின் வருடமா? குவியும் படங்கள்

இந்த ஆண்டு தமன்னா நடிப்பில் விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்' படம் மட்டுமே வெளிவந்த நிலையில் அடுத்த ஆண்டு அவர் நடித்த சுமார் 10 படங்கள் வரை வெளியாக வாய்ப்பு இருப்பதால்

'சர்கார்' படத்துடன் வெளிவரும் 'ஆளப்போறான் தமிழன்'

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் மிக பிரமாண்டமாக நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.