இணையத்தில் வைரலாகும் ரங்கன் வாத்தியார் மீம்ஸ்!

  • IndiaGlitz, [Monday,August 09 2021]

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த படத்தில் நடித்தவர்களின் பெயர்களே படம் பார்த்தவர்களுக்கு மறந்துபோய் அந்த கேரக்டர்களின் பெயர்தான் ஞாபகத்தில் இருக்கிறது என்பதே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம். அதிலும் குறிப்பாக பசுபதியின் கேரக்டரான ரங்கன் வாத்தியார் மற்றும் ஆர்யாவின் கேரக்டரான கபிலன் ஆகிய இரண்டு கேரக்டர்களும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் ரங்கன் வாத்தியார் பசுபதியை ஆர்யா தனது சைக்கிளில் அழைத்து கொண்டு செல்லும் காட்சி ஒன்று உள்ளது. இந்த காட்சியை வைத்து கடந்த இரண்டு நாட்களாக மீம்ஸ் கிரியேட்டர்கள் பலவிதமான மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

’வாத்தியாரே ஏன் நடந்து போறீங்க சைக்கிள்ல போகலாம்’ என்ற படத்தில் வரும் வசனத்தை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்ஸ் அவதார் படத்தை கூட விட்டு வைக்காமல் மீம்ஸ்களை கிரியேட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மீம்ஸ்களை பார்த்து படக்குழுவினர்களே ரசித்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

More News

தமிழிசை செளந்தரராஜனுடன் ஒலிம்பிக் பதக்க மங்கை பிவி சிந்து சந்திப்பு!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 

பள்ளிகளுக்கு வரலாம்: தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தொடக்க கல்வித்துறை இயக்குனர் பழனிசாமி அவர்கள் பள்ளிகளுக்கு வரலாம்

முத்தம் கொடுப்பதில் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள்.....!

ஒருவரை, மற்றொருவர் விருப்பத்துடன் முத்தமிடுவதால் அவர்களின் உடலிற்கும், மனதிற்கும் ஏராளமான நன்மைகள் உண்டாகிறது.  முத்தத்தில் உள்ள சுவாரஸ்யமான நன்மைகளை பற்றி இதில் காண்போம்

பிரபல பட்டிமன்ற பெண் பேச்சாளர் அப்பல்லோவில் அனுமதி!

பிரபல பட்டிமன்ற பெண் பேச்சாளர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் நாயகி இவரா? வைரல் புகைப்படம்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட ஒரு சில