சசிகலா இதற்கும் பதில் சொல்ல வேண்டும். கவுதமி

  • IndiaGlitz, [Tuesday,February 14 2017]

சசிகலாவுக்கு தற்போது ஊழல் வழக்கிற்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. அவர் மறைந்த முதல்வர் அம்மாவின் மரணத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் என்று இன்றைய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து நடிகை கவுதமி கூறியுள்ளார்.
இதேபோல் நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியபோது, 'இன்று மாநிலம் முழுவதுமே சந்தோஷத்திலும், உற்சாகத்திலும் உள்ளது. இந்த காதலர் தினத்தில் சந்தோஷத்துடன் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.
நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கூறியபோது, 'கடவுள் இருப்பது உண்மைதான் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

More News

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஒபிஎஸ் நீக்கம்

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட மூவர் குற்றவாளி என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதை அடுத்து சசிகலாவுக்கு பதிலாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவின் சட்டமன்ற புதிய தலைவர் தேர்வு.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி கடந்த சில மணி நேரங்களாக இருந்து வந்தது.

கூவத்தூர் செல்கிறார் முதல்வர் ஓபிஎஸ்

சசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்யும் வகையில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளிவந்துள்ளதை அடுத்து அதிமுக சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தீர்ப்புக்கு பின் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? அரவிந்தசாமி

சசிகலா மீதான் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்...