close
Choose your channels

ரஜினியின் முடிவை வரவேற்கிறோம்: சீமான்

Thursday, March 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அரசியல் எழுச்சி, இரண்டு அசுர பலம் வாய்ந்த கட்சிகள், முதல்வர் வேட்பாளர், ஆட்சிக்கு ஒரு தலைமை கட்சிக்கு ஒரு தலைமை குறித்து ரஜினி பேசியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

ரஜினியின் இன்றைய பேச்சு ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அரசியல் தலைவர்கள் பலர் அவருடைய முடிவை வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினியின் இன்றைய பேச்சு குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்! இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்! என்று தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment