close
Choose your channels

கிளாமர் இல்லாமல் ஒரு போட்டோஷூட்.. மிருணாள் தாக்கூர் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

Thursday, August 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’சீதாராமம்’ என்ற ஒரே திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை கொள்ளை கொண்ட நடிகை மிருணாள் தாக்கூர் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான மிருணாள் தாகூர் கடந்த ஆண்டு வெளியான ’சீதாராமம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் இளவரசி கேரக்டரில் நடித்திருந்த நிலையில் அவரது கேரக்டர் வலிமையாக உருவாக்கப்பட்டு இருந்தது என்பதும் அவரது நடிப்பை தென்னிந்திய ரசிகர்கள் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து தற்போது அவர் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படம் உள்பட இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிருணாள் தாகூர் சுமார் பத்து மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார் என்பதும் அவ்வப்போது அவர் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிளாமர் இல்லாமல் நவநாகரீக காஸ்ட்யூமில் எடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் புகைப்படங்களை மிருணாள் தாக்கூர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு 5 லட்சத்துக்கு அதிகமான லைக் மற்றும் ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.