செல்வராகவன் அடுத்த படம் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்!

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ’சாணிக்காகிதம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ’சாணிக்காகிதம்’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் வரும் பிப்ரவரி மாதம் இந்த படம் அமேசான் ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமேசான் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தோளில் சுமந்து சென்ற காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு!

சென்னை அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்கள் நேற்று மரம் விழுந்ததால் படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த உதயா என்ற இளைஞரை தனது தோளில் தூக்கி

இந்தியா பெற்றது பிச்சை… சர்ச்சை கருத்தை வெளியிட்ட நடிகை கங்கனா!

இந்தியா கடந்த 1947 ஆம் ஆண்டு பெற்றது சுதந்திரம் அல்ல பிச்சை…

இந்த சீசனின் விஷ பாட்டில் அவார்டு இவருக்கா? 

ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களின் குணங்களுக்கு ஏற்ப ஒரு பட்டம் கொடுக்கப்படும் என்பதும் குறிப்பாக விஷ பாட்டில் பட்டம் போட்டியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்

சூப்பர் சிங்கர் பாடகியின் திருமண புகைப்படங்கள் வைரல்!

விஜய் டிவியில் கடந்த எட்டு சீசனாக பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடகி ஒருவரின் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில் இந்த திருமண புகைப்படங்கள்

சகோதரியுடன் நீச்சலுடையில் 'லுங்கி டான்ஸ்' பிரபல நடிகை!

பிரபல நடிகை ஒருவர் தனது சகோதரியுடன் நீச்சல் உடையில் துபாயில் லுங்கி டான்ஸ் ஆடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.