சமீபத்தில் பிறந்த குழந்தையுடன் செல்வராகவன் மனைவி: வைரல் புகைப்படம்!

தமிழ் திரை உலகின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கிய ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது என்பதும் இந்த குழந்தைக்கு ரிஷிகேஷ் என்று பெயர் வைத்ததாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தனது குழந்தை ரிஷிகேஷ் உடன் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

எனுடைய லிட்டில் பிரின்ஸ் ரிஷிகேஷ் என்று அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ள இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ்களும் லைக்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மாலத்தீவு தான் ஹனிமூனுக்கு பெஸ்ட்: பும்ராவுக்கு ஐடியா கொடுத்தது யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் பும்ராவுக்கும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுப்பாளினியாக பணிபுரியும் சஞ்சனா கணேசனுக்கும் நேற்று கோவாவில் சிறப்பாக திருமணம் நடைபெற்றது.

ஆட்டுக் குட்டியுடன் செல்ஃபி… இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… வைரல் வீடியோ!

செல்ஃபி எடுக்கும் பழக்கம் தேவையைத் தாண்டி தற்போது ஒரு போதையாகவே மாறிவிட்டது. இதனால் எதைப் பார்த்தாலும் செல்போனை நீட்டிக் கொண்டு பல இளசுகள் செல்ஃபி எடுக்க துவங்கி விடுகின்றனர்.

அசத்தலாக புல்லட்டில் வலம் வரும் அம்மா நடிகை: வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்!

பாக்யராஜ் இயக்கி நடித்த 'வீட்ல விசேஷங்க' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஆகியவற்றில் புகழ்பெற்ற நடிகை ஒருவர் புல்லட்டில் வலம் வரும் வீடியோவை

அதிமுக தேர்தல் அறிக்கையில் நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் பல அம்சங்கள்!

வரும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அதிமுக தலைமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

செக்ஸ் வீடியோ பார்க்கும் பழக்கத்தை விடுவது எப்படி? நிபுணரின் பிரத்யேக வீடியோ விளக்கம்!

இன்றைய தலைமுறையைப் பொருத்த வரையில் போனோஃகிராபி (செக்ஸ்) வீடியோ பார்ப்பது மிக இயல்பான ஒரு விஷயமாக மாறிவிட்டது.