'உன் அம்மாவை நீ திரும்பவும் பாக்கணுமா? அமலாவின் 'கணம் 'டிரைலர்

  • IndiaGlitz, [Friday,September 02 2022]

நடிகை அமலா முக்கிய வேடத்தில் நடித்த ‘கணம்’ என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

ஷர்வானந்த், ரிது வர்மா, அமலா, சதீஷ், உள்பட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கணம்’. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஸ்ரீகார்த்திக் இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் சற்றுமுன் வெளியாகி உள்ளது

இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த டிரைலரில் அம்மா - மகன் சென்டிமென்ட் காட்சிகள் அசத்தலாக இருப்பதால் இந்தப் படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. , சுஜித் சரங் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

'வெந்து தணிந்தது காடு' இசை வெளியீடு: கமல், சிம்புவை அழைத்து வர பிரமாண்ட ஏற்பாடு!

 சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது.

இயக்குனரின் ரிலீஸ் தேதி அறிவிப்பால் அதிருப்தி அடைந்த நயன்தாரா ரசிகர்கள்!

நயன்தாரா நடித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை இயக்குனர் தெரிவித்த நிலையில் நயன்தாராவின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

'பொன்னியின் செல்வன்' படத்துடன் மோதுகிறதா தனுஷின் அடுத்த படம்?

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவர் நடித்த அடுத்த திரைப்படம் 'பொன்னியின் செல்வன்' ரிலீசாகும் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸாக

'விடுதலை' படத்தின் கதாநாயகன் விஜய்சேதுபதி: வெற்றிமாறன் பேட்டியால் சூரி ரசிகர்கள் அதிர்ச்சி!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகிவரும் 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த வீடியோ ஒன்றை நடிகர் சூரி

முதல் நாளை விட பாதியாக குறைந்ததா 2வது நாள் வசூல்: 'கோப்ரா' 2 நாள் வசூல் நிலவரம்!

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான 'கோப்ரா' திரைப்படம் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியானது.