அஸ்வின் கதாநாயகன், ஷிவாங்கி பாடகி....! வெளிவரவிருக்கும் புதிய பாடல்.....!

குக் வித் குமாளி யின் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் அஸ்வின் மற்றும் பாடகி ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்த, இவர்கள் இருவருமே தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்கள். அஸ்வின் நடிப்பில் வெளியான ‘குட்டி பட்டாஸ்’ என்ற ஆல்பம் பாடல், யுடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்துள்ளது. இதேபோல் கவின் நடிப்பில், ஷிவாங்கி குரலில் வெளியான அஸ்குமாரோ ஆல்பம் பாடலும் 35 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.

இதன் வெற்றியை தொடர்ந்து அஸ்வினும், ஷிவாங்கி-யும் புதிய ஆல்பம் பாடல் ஒன்றில் இணையவுள்ளனர். ஓணம் பண்டிகை வரவிருப்பதால், அதையொட்டி வருகின்ற ஆகஸ்ட் 20-ஆம் தேதி ‘அடிபொலி’ என்ற பாடலை வெளியிடவுள்ளனர். இப்பாடலை ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைக்க, சூப்பர் சிங்கர் வினீத் ஸ்ரீனிவாசனும், ஷிவாங்கி-யும் பாடியுள்ளனர். இவர்களின் முதல் காம்போ பாடல் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More News

பாடகர் தம்பதியின் மகன் நடித்துள்ள ஆல்பம் பாடல்....! ஜோடி சேர்ந்த முன்னணி சீரியல் நடிகை....!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி -2 சீரியல் மூலம் நாயகியாக நடித்து பிரபலமானவர் தான், நடிகை ப்ரீத்தி ஷர்மா

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி… வெளியான முக்கியத் தகவல்!

இந்தியாவில் 18 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆய்வினை

கொரோனா என நினைத்து தற்கொலை....! ஆதரவற்றோருக்கு சொத்தை எழுதி வைத்த தம்பதி.....!

கர்நாடகாவில் கொரோனா என நினைத்து தற்கொலை செய்து கொண்ட தம்பதிகள், தங்களுடைய சொத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு எழுதி வைத்துள்ளனர்.

செல்வராகவனின் 'சாணிக்காகிதம்' ரிலீஸ் குறித்த தகவல்!

பிரபல இயக்குனர் செல்வராகவன் முதல் முறையாக ஹீரோவாக நடித்த திரைப்படம் 'சாணிக்காகிதம்' என்பதும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் 3ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்படுமா? மத்திய அரசு விளக்கம்!

2 தவணைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டப்பின்பு 3 ஆவதாக “பூஸ்டர் டோஸ்“