'மாநகரம்' படம் பார்க்கலாமா?

  • IndiaGlitz, [Tuesday,March 07 2017]

2015ல் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற மாயா' படத்தைத் தொடர்ந்து , Potential Studios' நிறுவனம் தயாரித்திருக்கும் படம் மாநகரம்'.

புதியவர் லோகேஷ் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியிருக்கும் மாநகரம்' சென்னை வாழ்க்கையின் சாதகங்களையும் பாதகங்களையும் பல்வேறு சூழ்நிலைகளில் இருக்கும் கதாபாத்திரங்கள் வழியாகப் பதிவு செய்வதோடு ஒரு பரபரப்பான த்ரில்லராக. தொடக்கம் முதல் இறுதிவரை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து ரசிக்கவைக்கும் படமாக அமைந்திருக்கிறது என்று வாசகர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கதை, திரைக்கதை, வசனங்கள், நடிப்பு, இசை. ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்து சிறப்பாக அமைந்திருக்கிண்றன.

இந்தப் படத்தை தவறவிடாமல் பார்க்க வேண்டிய படம் என்று வாசகர்களுக்குப் பரிந்துரைக்கிறோம்.

மாநகரம்' படத்தின் விமர்சனம் மற்றும் மதிப்பெண் விரைவில் பதிவேற்றப்படும்.

More News

மீனவன் உயிரின் மதிப்பு ரூ.5 லட்சம் தானா? இன்னொரு உயிரிழப்புக்கு முன் நடவடிக்கை தேவை!

 இன்று அதிகாலை பிரிட்டோ என்ற மீனவர் இலங்கை கடற்படையினர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ரூ.10 கோடி மோசடி செய்த பிரபல நகைச்சுவை நடிகர் கைது

ரூ.10 கோடி கொடுத்தால் ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரபல நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.

மீனவர் உயிர் என்ன கிள்ளுக்கீரையா? இனியும் வேடிக்கை பார்க்கலாமா மத்திய மாநில அரசுகள்?

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, மீனவர்களை தாக்கிக் காயப்படுத்துவதோடு அவர்களுடைய படகு மற்றும் வலைகளை சேதப்படுத்துவது,

தமிழக மீனவர்களும் இந்தியர்கள்தான். இலங்கை துப்பாக்கி சூட்டுக்கு என்ன செய்ய போகிறது மத்திய அரசு

கடந்த பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர்களால் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.