'இது நம்ம ஆளு' படத்தின் உறுதியான, இறுதியான ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Saturday,May 21 2016]


இந்நிலையில் இந்த படத்தின் உறுதியான ரிலீஸ் தேதியை சிம்பு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்த படம் மே 27-ல் உறுதியாக ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சென்னையில் இந்த படம் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளின் பெயர்களோடு சற்று முன்னர் சமூக வலைத்தளங்களில் விளம்பரமும் வெளியாகியுள்ளது. மேலும் சென்னையின் ஒருசில திரையரங்குகளில் அட்வான்ஸ் புக்கிங்கும் ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே இதை வைத்து பார்க்கும்போது இந்த படம் கண்டிப்பாக வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

More News

'கபாலி' படத்தின் ரன்னிங் டைம் இதுவா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உலக சாதனையை ஏற்படுத்திய நிலையில்...

'ரெமோ'வின் முக்கிய தகவலை தெரிவித்த பி.சி.ஸ்ரீராம்

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் 'ரெமோ' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில...

'தொடரி' இசை வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு

தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தொடரி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள்...

மலேசிய பத்திரிகைக்கு மறுப்பு தெரிவித்த சூர்யா

மலேசியாவில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் 'மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சூர்யா லட்சக்கணக்கில் பணம் கேட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது...

கருணாஸ், வாகை சந்திரசேகருக்கு நடிகர் சங்கம் வாழ்த்து.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த், சரத்குமார் போன்ற பெருந்தலைகள் தோல்வி அடைந்த போதிலும் கருணாஸ்...